519-888-4567 ext 33978 tic2017@infitt.org
INFITT | 16th Tamil Internet Conference 2017

இணையமாநாட்டுக்குரிய இலச்சனை அறிவிப்பு

உத்தமம் ஆகஸ்ட் 25-27 இல் கனடாவில் நடாத்தும் 16வது தமிழ் இணையமாநாட்டுக்குரிய இலச்சனைக்குரிய முடிவை விருதுக்குழு அறிவித்துள்ளது .வெற்றிபெற்றவராக மெர்லின் புளாரன்சு (Merlin ​Florence)! அறிவிக்கப்பட்டுள்ளது. இலச்சனையின் தமிழ் ஆங்கில வடிவங்கள் இவை