மாநாட்டு ஏற்பாடுகள் பூர்த்தி

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் வருகின்ற 6 ,7.8 திகதிகளில் நடைபெறவுள்ள  உத்தமத்தின் 17வது உலகத்தமிழ் இணையமாநாட்டுக்கு உங்களால் மேற்கொள்ளப்பட்ட முன்பதிவுகள் கிடைக்கப்பெற்றன. மாநாட்டு பதிவுக்கட்டணங்கள் நீங்கள் முன்னரே பேபல் மூலமாகவோ அல்லது வங்கி மூலமாகவோ செலுத்தியிருந்தால் அதற்குரிய சான்றின் அச்சுப்பிரதியினை உங்களுடன் வைத்திருக்குமாறு வேண்டுகின்றோம் மாநாட்டு நாளன்று அல்லது அதற்கு முதல் நாள் மாநாட்டு பதிவு செயலகத்தில்  உங்கள்

Registration Open

17 வது  தமிழ் இணையமாநாட்டு பதிவுகள் ஆரம்பிக்கப்பட்டு விட்டது. உத்தமம் தமிழ் இணைய மாநாட்டுத்தளமான https://www.tamilinternetconference.org/  இல் இணைய வழி பதிவுகள் நடை பெறுகின்றன. மாநாட்டு ஏற்பாட்டுகளுக்கு வசதியாக பதிவுகள் யாவும் எதிர்வரும் 2018  யூன் 15 வரை மட்டும் ஏற்றுக்கொள்ளப்படும். மேலதிக அறிவிப்புக்கள் மாநாட்டு ஏற்பாட்டுக்குழுவினால் அறிவிக்கப்படும் பதிவுக்கட்டணங்கள் வருமாறு https://www.tamilinternetconference.org/shop/ கட்டுரை படைப்பாளர்களுக்கு 20 அமெரிக்க