519-888-4567 ext 33978 tic2017@infitt.org
INFITT | 16th Tamil Internet Conference 2017

Travel Guide

Recommended Hotels

Delta Hotels by Marriott Toronto East,2035 Kennedy Rd Toronto ON
Booking Code:   “INFITT’s 16th Tamil Internet Conference” [Special Rate until August 4th 2017 ]

Hotel booking Link (New cut off date August 4th)

இங்கே தங்குவிடுதி ஏற்பாடு செய்திருக்கின்றது ஆனால்  அதில் தங்க வருவோர்தான் பதிவு செய்ய முடியும். இது ஆகத்து 4 ஆம் நாளுடன் முற்றுப்பெறுகின்றது.  அதன் பின் கட்டணம் உயர்ந்துவிடும். விடுதியின் பெயர் முகவரி ஆகியவை;

பதிவு செய்யும் பொழுது  “INFITT’s 16th  Tamil Internet Conference”  எனக் குறிப்பிடுங்கள். 4 பேர் தங்கக்கூடிய அறையின் வாடகை ஒரு நாளைக்கு  $152 . எனவே ஒருவருக்கு $38. இது வரியைச் சேர்க்கும் முன்.

உங்கள் வானூர்திப் பயணம் உறுதியானதும் தெரிவியுங்கள்.
பறப்பகத்தில் (Airport)  இருந்து  விடுதிக்கு அழைத்துவர மகிழுந்துகள் ஏற்பாடு செய்திருக்கின்றோம். வரும் நாள் வானூர்தி வான் தட எண்  (Date of arrival, Flight Number and Airline). ஆகியவற்றை அறியத் தாருங்கள்.

For More  Queries Mail to: tic2017@infitt.org